Blessings for Parenthood

குழந்தை பாக்கியம் பெற ஆன்மிக யாத்திரை

திருமணமாகி நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நபர்களுக்காக, குழந்தை வரம் கொடுக்கும் சக்தி வாய்ந்த ஐந்து கோயில்களுக்கு ஒரே நாளில் உங்களை அழைத்துச் சென்று வழிபாடு செய்யவைக்கின்றோம்.

Book Your Yatra
Marriage Obstacle Removal

திருமணத்தடை நீங்க ஆன்மீக யாத்திரை

திருமண வயது தாண்டியும், திருமணம் ஆகாமல் திருமணத்தில் தடைகள் ஏற்பட்டு, கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நபர்களுக்காக, திருமண வரம் கொடுக்கும் சக்தி வாய்ந்த ஐந்து கோயில்களுக்கு ஒரே நாளில் உங்களை அழைத்துச் சென்று வழிபாடு செய்ய வைக்கின்றோம்.

Book Your Yatra
Business Success

வெற்றிகள் கிடைக்க ஆன்மீக யாத்திரை

தொழிலில் வெற்றி பெற, தொழில் போட்டி விலக, அரசு வேலை கிடைக்க, ஆன்மீக யாத்திரை. வெற்றியை அருளும் சக்தி வாய்ந்த ஐந்து கோயில்களுக்கு ஒரே நாளில் உங்களை அழைத்து சென்று வழிபாடு செய்ய வைக்கின்றோம்.

Book Your Yatra